A vulnerability in whatsapp

0
70
வாட்ஸ் அப்பில் இப்பொழுது வாட்ஸ் அப்பில் இப்பொழுது புதிதாக ஒரு குறைபாடு வந்துள்ளது அந்த குறைபாடு மூலம் வாட்ஸ் அப் ஹேக் செய்ய முடியும்.

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது தற்பொழுது வாட்ஸப்பில் புதிதாக ஒரு குறைபாடு வந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது இதனை இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் ரிசர்ச் டீம் கண்டறிந்துள்ளது.

 இந்த குறைபாடு மூலம் என்ன செய்ய நாம் ஒருவருக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் ஆனது நேரடியாக அவரை சென்று அடைவதில்லை இதற்கு மாறாக இந்த வாட்ஸ் அப்பில் வந்துள்ள குறைபாடு மூலம் ஒருவருக்கு நாம் அனுப்பும் குறுந்தகவல் நேரடியாக சென்று அடையாமல் இடையில் ஒரு ஹேக்கர் இருந்து கொண்டு அந்த குறுந்தகவலை எந்த மாதிரி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.

இப்படி நாம் ஒருவருக்கு அனுப்பும் குறுந்தகவல் மாற்றி அமைத்து அனுப்புவதன் மூலம் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம் இது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
வாட்ஸ் அப்பில் end-to-end encryption கொடுக்கப்பட்டுள்ளது அதனை இப்பொழுது decryption பண்ணும் வகையில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டு உள்ளது இதனை எப்படி பார்த்துக் கொள்வது அதாவது எப்படி ஹேக் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இதனை அதாவது இதிலிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்வது என்பதைப் பற்றி பார்க்கும் பொழுது உங்களது வாட்ஸ் அப்பை நீங்கள் நேரடியாக பிளே ஸ்டோரில் சென்று அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்த பின்னர் இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட்டு கொள்ளலாம் இதே மாதிரியான கூடுதல் தகவல்களுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து கொள்ளவும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here