Best App And Website For Photo Editing

0
26
நமது ஃபோட்டோவை எந்த ஒரு அப்ளிகேசனும் இல்லாமல் அட்டகாசமாக எடிட் செய்து கொள்வது எப்படி.

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது ஃபோட்டோவை எந்த ஒரு அப்ளிகேசனும் இல்லாமல் அருமையான முறையில் எடிட் செய்து கொள்வது மட்டுமல்லாமல் நமது போட்டோவிற்கு மிகச் சிறந்த எஃபெக்ட் போன்ற பில்டர் ஆகிய அனைத்தையும் add செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

முதலில் இந்த வெப்சைட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதாவது உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய கூகுள் குரோம் பிரவுசரில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் நிறைய ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு எந்த ஆப்ஷன் வேண்டும் என்பதை நீங்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டும் அதாவது உங்களுக்கு ஏத்த ஃபோட்டோ எந்த வடிவில் வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

Website link

தேர்வு செய்த பின்னர் காணொளியில் பார்த்தது போல கூகுள் குரோம் பிரவுசரில் இருக்கக்கூடிய மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்தால் request to desktop site என்ற தேர்வு வரும் அதனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பின்பு உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு போட்டோவை  நீங்கள் தேர்வு செய்த எஃபெக்ட் போல வரவேண்டும் என்றால் உங்களது போட்டோவை தேர்வு செய்து நீங்கள் இந்த வெப்சைட்டில் அப்லோட் செய்ய வேண்டும்.

அப்லோட் செய்த பின்னர் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் அதாவது 30 வினாடியில் இருந்து 40 வினாடி வரை எடுத்துக்கொள்ளும் 40 வினாடிக்கு முடிந்த பின்பு உங்களது போட்டோ எந்த மாதிரி நீங்கள் தேவை என நினைத்தீர்களோ அதேபோல அருமையாகவும் மிகவும் அட்டகாசமான முறையிலும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

இதேபோல உங்களது கருத்துக்கள் மற்றும் உங்களது சந்தேகங்கள் எதுவாகினும் நீங்கள் தாராளமாக கமெண்ட் செக்சனில் கேட்கலாம் தொடர்ந்து நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here