Best App For Animated keyboard

0
13
நமது கீபோர்டை மிகவும் அழகாக அட்டகாசமாக மாற்றிக் கொள்வது எப்படி

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது மொபைலில் நாம் பலவகையான கீபோர்டு பயன்படுத்தி இருப்போம் அது மட்டுமல்லாமல் நமக்கு பிடித்த புகைப்படங்களை கூட கீபோர்டில் வைத்து நாம் அல்லாஹ்விடம் மாற்றிக்கொண்டிருக்கும் இன்னமும் நிறைய பேருக்கு இதே மாதிரி கீபோர்ட் பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நமது கீபோர்டில் நமக்கு பிடித்த வீடியோ அல்லது நாம் உருவாக்கிய வீடியோவை நமது கீபோர்டில் வைத்து மற்றவர்கள் பார்க்கும் பொழுது அசத்தலாக மாற்றிக் கொள்வது எப்படி பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

முதலில் இந்த கீ போர்டு உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்பு இந்த கீ போர்டில் கேட்கப்பட்டுள்ள சில சிறப்பு பர்மிஷன் அனைத்தையும் நினைவில் செய்து கொள்ளுங்கள் பின்பு உங்களது நார்மல் கீபோர்டை தவிர இந்த கீபோர்டை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
 மாற்றிய பின்னர் இந்த கீ போர்டில் உங்களுக்கு எந்த மொழி வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவேண்டும் பொதுவாக நாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் நான் நாம் பயன்படுத்திக் கொள்வோம் ஆகவே உங்களுக்கு தேவையான நூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தேர்வில் தேர்வு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்த பின்னர் இந்த கீ போர்டில் மேலே மெனு கொடுத்திருப்பார்கள் அதனை கிளிக் செய்து பின் என்ற ஆப்ஷனை நீங்கள் இணைப்பில் செய்ய வேண்டும் அதில் உங்களுக்கு நார்மலாக போட்டோ வைப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் பின்பு அனிமேட்டட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

Download

அனிமேட்டர் என்று கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் default ஆகவே அவர்கள் நிறைய ஆப்ஷன்ஸ் அதாவது நிறைய அனிமேஷன் கொடுத்திருப்பார்கள் அதில் உங்களுக்கு எந்த அனிமேஷன் வீடியோ பிடிக்கிறதோ அந்த அனிமேஷன் வீடியோவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் அப்படி இல்லை எனில் உங்களுக்கு வேறு ஏதேனும் அனிமேஷன் வீடியோ வேண்டும் என்றால் நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.

இல்லையெனில் நீங்கள் டிக் டாக் போன்ற செயலிகளில் உங்களது வீடியோவை பதிவேற்றம் செய்து இருப்பீர்கள் அந்த மாதிரியான வீடியோ கொலை கூட உங்களது கீபோர்டில் வைத்து பார்ப்பவர்களை வியக்க வைக்க செய்யலாம்.

இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம் இதே மாதிரி அடுத்து ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here