Block செய்யப்பட்ட வெப்சைட் ஐ எப்படி சுலபமாக ஓப்பன் செய்வது

0
15
முடக்கப்பட்ட இணையதளங்களை எப்படி சுலபமாக open செய்வது?

பல இணைய தளங்கள் பல காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன. அதே போல தமிழிலும் பல இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதிலும் முக்கியமாக புதிய படங்கள் வந்த அன்றைக்கே பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் என்ற மிக பிரபலமான இணைய தளம் கூட முடக்கப்பட்டுதான் உள்ளது.
என்னதான் முடக்கப்பட்டாலும் தமிழ் ராக்கர்ஸ் ஓய்வதில்லை வெவ்வேறு எக்ஸ்டன்ஷன் மூலம் வந்து கொண்டுதான் உள்ளனர்.

இதில் உண்மை என்னவென்றால் முடக்கப்பட்டது அவர்களுடைய இணைய தள முகவரி மட்டுமே, ஆனால் அவர்களது இணைய தள சர்வர் முடக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

ஆகவே அவர்கள் பல extension மூலம் பல படங்களை பதிவேற்றம் செய்த வண்ணம் தான் உள்ளனர் ஆகவே அவர்களது பல வேறு எஸ்ட்டென்ஷன் ஐ நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் காரணமாக தான் முடக்கப்பட்ட இணைய தளங்களை எப்படி விசிட் செய்யலாம் என்பதை நாம் காணொளியாக பதிவேட்றியுள்ளோம்.

அதற்க்கான லிங்க்- https://www.proxysite.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here