வாட்ஸாப்பில் ரகசிய மெஸ்ஸேஜ் அனுப்புவது எப்படி

0
14
நமது நண்பர் காதலன் அல்லது காதலிக்கு ரகசியமாக பார்ப்பவர்கள் யாருக்கும் தெரியாதவாறு மெஸ்ஸேஜ் அனுப்புவது எப்படி?நாம் தினமும் பயன்படுத்தும் வாட்ஸாப்பில் பலவகையான தகவல்கள் பகிறப்படுகின்றன. அந்த தகவல்கள் அனைத்தும் வாட்சப் நிறுவனம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன என்றாலும் வாட்சப் நிறுவனம் மூலம் நமது தகவல்கள் வெளியே செல்லாது. இருப்பினும் நாம் அனுப்பும் தகவல் முக்கியமானதாக இருப்பின், அவை ஹேக்கர்கள் மூலம் கண்காணிக்கப்படலாம்.
மேலும் நாம் நமது காதலன் அல்லது காதலிக்கு மிகவும் முக்கியமான மற்றும் ரகசியமான மெஸ்ஸேஜ் அனுப்ப வேண்டும் என்றால், நமது மொபைலை நமக்கே தெரியாமல் நமது வீட்டார் அல்லது நம்முடன் இருப்போர்கள் யாரேனும் பார்ப்பதர்க்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அப்படி நாம் அனுப்பும் தகவலை யாரேனும் பார்க்கும் பட்சத்தில் பார்ப்பவருக்கு கூட புரியாத வகையில் ரகசியமாக தகவல் அனுப்பும் அப்ப்ளிகேஷன் தான் நாம் நமது வீடியோ வில் பார்த்தோம்.
அதற்க்கான லிங்க்-

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here