குடிப்பழக்கத்தை மறக்க வைக்க எளிமையான மருத்துவம்

0
21
உங்கள் நண்பர் அல்லது காதலன் காதலி ஆன்லைன் வருவதை அறியும் ஆப் கீழே உள்ளது.

உங்கள் வீட்டில் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் உள்ளார்களா? அவர்களது குடி பழக்கத்தை மறக்க வைக்க முடியவில்லையா?

அதற்கான எளிய மருத்துவம் இங்குள்ளது.மது என்பது இப்போது அன்றாட வாழ்வில் சாப்பிடும் உணவை போல சகஜமாக ஆகிவிட்டது. முன்பெல்லாம் ஆண்கள் மட்டும் தான் மத்துவிர்க்கு அடிமையாக இருந்தார்கள் ஆனால் இப்போது பெண்களும் ஆண்களுக்கு சகஜமாக கிளம்பிவிட்டனர். சிலர் கவலையை மறக்க குடிக்கின்றேன் என்று கூறி முழுவதும் மத்துவிற்க்கு அடிமையாக மாறிவிடுகின்றனர். இப்படி இருப்பவர்களை அவரது குடும்பத்தினர் பல மருத்துவரிடமும் பல கோவில்களுக்கும் அழைத்து செல்வதுண்டு. ஆனால் அவர்கள் மது பழக்கத்தை விடுவதில்லை.
அப்படி இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாய் மது அடிமயிலிருந்து விடுவிப்பது எப்படி என நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
கொய்யா மரத்தின் இலை
மதுவிற்கு அடிமையாக இருப்பவர்களை காலையில் எழுந்தவுடன் 3 பதமான கொய்யா இலைகளை மென்று சாப்பிட சொல்வதன் மூலம் மது அடிமயிலிருந்து முழுவதுமாக விடுக்கலாம்.
ஆனால் மது அடிமையானவர்களுக்கு கொய்யா இலைகளை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர சொல்ல வேண்டும்.
குறிப்பு:
நாட்டு மருத்துவம் என்பது உடனே பலனளிக்காது, ஆனால் இதன் பலன் அதிகமானது என்பதை கருத்தில் கொள்ளவும்.
நன்றி.

App link- Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here