கடுமையான ஒற்றை தலை வலிக்கு எளிய மருத்துவம்

0
11
ALL HD MOVIE DOWNLOAD LINK கீழே உள்ளது

Link- Download


இப்பொதெலாம் தலை வலி என்பது சிறு வயதினர் முதல் பெரியோர் வரை சாதாரணமான ஒன்றாக ஆகிவிட்டது. அதற்கு காரணம் எப்போது மொபைல் மட்டும் கம்ப்யூட்டர் இவற்றையே பார்த்துக்கொண்டிருப்பதாகும்.
அதிலும் ஒற்றை தலை வலி என்பது மனிதனை உலுக்கிவிடும். அதற்க்கான மருத்துவத்தை பார்க்கலாம்.விரலி மஞ்சள்
நமது வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடியதுதான் விரலி மஞ்சள்.

செய்முறை
ஒரு விரலி மஞ்சளை எடுத்து அதன் நுனியில் நெருப்பை காட்டவும். பின்பு அதில் வரும் புகையை மூக்கின் அருகில் வைத்து நன்கு நுகரவும். தொடர்ந்து 5 முறை செய்து வந்தால் ஒற்றை தலை வலி காணாமல் போய்விடும்.

உங்களது கருத்து மற்றும் சந்தேகங்களை கமெண்ட் செய்யவும்.
தொடர்ந்து நமது மருத்துவ பக்கத்தினை தொடரவும்.
நன்றி.

HD MOIVES DOWNLOAD LINK
APP 1 – Download
APP 2- DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here