Easy way to recover whatsapp media messages

0
19
வாட்ஸ் அப்பில் நமக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பி விட்டு அதனை டெலிட் செய்யும் பொழுது நாம் அதனை எந்த ஒரு மெசேஜ் ஆக இருந்தாலும் வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் ஆக இருந்தாலும் நாம் பார்த்துக் கொள்வது எப்படி

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமக்கு வாட்ஸ்அப்பில் நமது நண்பர்கள் இல்லையெனில் நமது காதலன் காதலி யாராகினும் நமக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ ஆடியோ அல்லது ஏதேனும் மெசேஜ் அனுப்பி விட்டு அதனை கிளிக் செய்து விடுவர் அதனை நாம் பார்ப்பது கடினமாக இருக்கும்.

ஆகவே அதனை நாம் எளிதாக அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம் தொடர்ச்சியாக நமது பக்கத்தை தொடர்ந்து கொள்ளுங்கள்.

முதலில் இந்த அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் பின்பு நமக்கு யாரேனும் மெசேஜ் அனுப்பிவிட்டு அதனை எடிட் செய்யும் பொழுது இந்த அப்ளிகேஷனை நமக்கு எளிமையாக கொடுத்துவிடும் அதனை நீங்கள் காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.

எழுத்து வடிவில் உங்களுக்கு புரியவில்லை எனில் இந்த அப்ளிகேஷனை பற்றிய காணொளியில் இதில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த காணொளியில் எளிமையாக சொல்லப்போனால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் முறை எப்படி என்பதும் இந்த அப்ளிகேஷனில் என்னென்ன பர்மிஷன் கேட்கப்படுகிறது அதை எப்படி நாம் முடித்துக் கொள்வது என்பதும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே இந்த அப்ளிகேஷனை பற்றிய இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.

Download

இந்த காணொளியில் என்ன உங்களுக்கு காட்டப்பட்டிருக்கிறது என்றால் இந்த காணொளி மூலம் உங்களுக்கு ஒரு வீடியோ மெசேஜ் ஆக இருந்தாலும் சரி ஆடியோ மெசேஜ் ஆக இருந்தாலும் சரி மேலும் எந்த ஒரு மெசேஜ் ஆக இருந்தாலும் சரி அதனை அனுப்பிய நம்பர் உடனே டெலிட் செய்துவிட்டாள் நமது மொபைலில் அவர்களுக்கே தெரியாமல் இதனை எப்படி பார்த்துக் கொள்வது என்பது இந்த காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காணொளியில் இந்த அப்ளிகேஷனை பற்றிய செட்டிங்ஸ் என்னென்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ் நீங்களே மாற்றிக் கொள்ளலாம் அல்லது தேவையான செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அருமையான தேவைப்படக்கூடிய அப்ளிகேஷன் என்பதைப் பற்றி இந்த பதிவு உங்களுக்கு உணர்த்தும் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here