Explain About Agentsmith Malware In Tamil

0
12
வந்துவிட்டது புதிய மொபைல் மால்வேர் பாதுகாப்பாக இருப்பது எப்படி

இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது புதிதாக வந்திருக்கக்கூடிய மால்வரை பற்றி பார்க்க போகிறோம் இது உலகம் முழுவதும் அதிகப்படியான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது மொத்தமாக 25 மில்லியன் தாக்குதல்கள் நடந்துள்ளது.

இந்த  இந்த மால்வேர் காரணமாக இந்தியாவில் மட்டும் அதிகமாக 10மில்லியன் தாக்குதல்கள் நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ஆகவே இந்தப் பதிவில் காட்டப்பட்டுள்ள சில அப்ளிகேஷன்களை உங்களது மொபைலில் இருந்து நீங்கள் அகற்றி விட்டால் உங்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்.

மால்வேர் என்பது என்னவென்றால் நமது மொபைலில் நமக்கே தெரியாமல் வைரஸ் அட்டாக் இருப்பதே மால்வேர் எனப்படும்.

இந்த மால்வேர் அதாவது ஏஜென்ட் smith என்கின்ற புதிய மால்வேர் ஆனது நமது மொபைலில் நமக்கே தெரியாமல் ஒரு சில அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்து விடும் மேலும் இன்ஷா செய்வது மட்டுமல்லாமல் நமது டேட்டா அனைத்தையும் இந்த செயலி எடுத்துக்கொண்டே இருக்கும் இது நமது பிரைவசி மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு செயலாகும்.

ஆகவே இப்பொழுது நாம் படத்தில் காட்டும் அனைத்தையும் காணொளியில் பார்த்த அப்ளிகேஷன்கள் மற்றும் இப்பொழுது படத்தில் காட்டப்படும் அப்ளிகேஷன்கள் ஆகிய அனைத்தையும் நீங்கள் உங்களது மொபைலில் இருந்து அகற்றி விடுவது உங்களது மக்களுக்கு நல்லது நீங்கள் இந்த வைரஸ் அட்டாக்கில் இருந்து தப்பிக்கலாம்.

இதுபோல நன்மை பயக்கும் விஷயங்களுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து கொள்ளுங்கள் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here