Face app review

0
15
நமது இளமையான முகம் வயதானால் எப்படி இருக்கும் வயதான முகம் இளமை ஆனால் எப்படி இருக்கும் தாடி மீசை இல்லாத முகம் தாடி மீசையோடு இருந்தால் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது நமது முகத்தினை பல்வேறு மாற்றங்கள் செய்து நமது பிடித்தார் போல் அல்லது நமது நண்பர்களை கலைப்பதற்காக நமது நண்பர்கள் முகத்தை வயதான முகமாக மாற்றிக்கொள்ளலாம் இந்த மாதிரியான அமைப்புகள் இந்த செயலியில் அதிகமாக உள்ளன.

முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும் பின்பு இதில் கேட்கப்படும் சில பெர்மிஷன் அனைத்தையும் நினைவில் செய்து கொள்ள வேண்டும் பின்பு உங்களது புகைப்படம் ஒன்றினை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு இந்த அப்ளிகேஷன்களில் நீங்கள் பார்க்கும் பொழுது அதாவது நமது காணொளியை பார்த்து இருந்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுக்கு பலவகையான உருவாக்கங்கள் தெரிந்திருக்கும் குறிப்பாக உங்களது இளமையான முகத்தினை பழமையான அதாவது வயதான முகம் போல் மாற்றிக் கொள்ளலாம்.

பின்பு உங்களது வயதான முகத்தினை இளமையாக மாற்றிக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் உங்களது முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். இதுபோன்ற அதிகமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Download

மேலும் உங்களுக்கு எந்த மாதிரியான முடி அமைப்பு செட் ஆகும் என்பதையும் இந்த அப்ளிகேஷன் தன்னிச்சையாக செயல்பட்டு உங்கள் முகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் இந்த அப்ளிகேஷனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அப்ளிகேஷன்களில் பலவித உருவாக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆனால் அவற்றை நாம் பணம் கொடுத்து வாங்கி செயல்படுத்தும் போல இருக்கும் ஆகவே இதில் இலவசமாக கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்தையும் நீங்கள் ட்ரை செய்து பார்க்கலாம் இந்த அப்ளிகேஷன் எப்பொழுது பிளேஸ்டோரில் அதிகமான trend என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here