How to divert a call one number to others number

0
344
ஒருவருடைய மொபைலில் வரும் கால் மற்றும் sms அனைத்தையும் நமது மொபைலில் கேட்பது எப்படி?

நாம் இருக்கும் இந்த கால கட்டமானது மிக சாதாரணமான விஷயங்கலை கூட வேறு விதமாக பயன்படுத்தம் சூழ்நிலையில் உள்ளோம்.





முதலில் யாருடைய மொபைலில் வரும் இனகாமிங் கால் உங்களது மொபைலுக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்களா அவர்களது மொபைலில் இந்த செயலியை இன்ஸ்டால் செய்யவேண்டும்.

பின்பு காணொளியில் பார்த்ததுபோல enable என்ற தேர்வை தேர்வு செய்து யாருடைய மொபைல் எண்ணிற்கு கால் போக வேண்டுமோ அவர்களது மொபைலை என்னை அதில் பதிவிடவேண்டும்.

பின்பு நீங்கள் இந்த செயலியை uninstall செய்துவிட்டு அவர்களிடத்தில் கொடுத்துவிடலாம்.இப்போது அவர்களது மொபைலுக்கு வரும் கால்ஸ் அனைத்தும் நேரடியாக உங்களது மொபைலுக்கு வரும்.

நாம் காணொளியில் பார்த்த இந்த செயலியானது நமது மொபைலில் ஏதேனும் பிரச்சனை உள்ளபோது நமக்கு வரக்கூடிய கால் மற்றும் sms ஐ வேறு மொபைல் க்கு மாற்ற கூடிய செயலியாகும்.






Download




ஆனால் இதனை பல விஷயங்களுக்கு பயன் படுத்தலாம்.மேலும் இதை பற்றிய தகவல் உங்களுக்கு சொல்வதன் மூலம் இந்த மாதிரி சாதாரண செயலியை கூட பல்வேறு காரணங்களுக்கு பயன் படுத்தப்படலாம் என்பதை தெரிவிப்பதே முக்கிய நோக்கமாகும்.

ஆகவே யாரேனும் உங்களது மொபைலை கேட்க்கும் பட்சத்தில் அவர்கள் நமது மொபைலில் என்ன செயகிறார்கள் என்பதை நாம் கண்டிப்பாக பார்ப்பது அவசியமாகும்.மேலும் அவர்கள் நமது மொபைலில் ஏதேனும் செயலி இன்ஸ்டால் செயகிறார்களா என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இனிமேலாவது விழித்துக்கொள்ளுங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here