How to find friends exact location

0
52
இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது உங்கள் காதலன் காதலியின் மிகச்சரியான இருப்பிடத்தை அவர்களுக்கே தெரியாமல் தெரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்

இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் நாம் காதலன் காதலி நமது நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களது மிக சரியான லொகேஷன் நமது மொபைல் மூலமாக அவர்களுக்கு தெரியாமல் நான் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்த்துக் கொள்ளலாம்.

முதலில்  யாருடைய மிகச்சரியான லொகேஷனை பார்க்க வேண்டும் என நினைக்கின்றோமோ அவர்களது மொபைலில் நாம் கொடுத்துள்ள அப்ளிகேஷனை அவர்களுக்கு தெரியாமல் நிறுவிக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் அவர்கள் மொபைலில் ஏதாவது ஒரு போல்டர் பயன்படுத்தாமல் இருக்கும் அதில் அந்த அப்ளிகேஷனை நீங்கள் மறைத்து வைக்கலாம்.

பின்பு காணொளியில் பார்த்தது போல அந்த அப்ளிகேஷனை நீங்கள் ஓபன் செய்தவுடனேயே உங்களுக்கு ஒரு ஐடி கொடுக்கப்படும் அதனை நீங்கள் காப்பி செய்து கொண்டால் மட்டும் போதுமானது இல்லை எனில் நீங்கள் உங்களது மொபைலில் செய்து செய்து வைத்துக் கொள்ளலாம் இப்பொழுது அவர்களிடத்தில் மொபைலை கொடுத்துவிடலாம்.

பின்பு பின்பு உங்களது மொபைலில் இருக்கக்கூடிய ப்ரவுசர் ஓபன் செய்து கொள்ள வேண்டும் ஓபன் செய்த பின்னர் நீங்கள் காப்பி செய்த identification நம்பர் நாம் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பதிவிட்டு பார்க்க வேண்டும்.

அது எந்த இணையதளம் என சரியாக உங்களுக்கு தெரியவில்லை எனில் நாம் காணொளியில் பார்த்தது போல நீங்கள் ஒவ்வொன்றையும் அதாவது ஒவ்வொரு step சரியாக பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்த இணைய தளம் என்பது மிகச் சரியாக தெரிந்து விடும்.

Download

ஆகவே அந்த இணையதளத்திற்கு சென்று நீங்கள் காப்பி செய்த நம்பரை அதில் பதிவிட்டு ட்ராக் செய்ய வேண்டும் இப்பொழுது மிக சரியான இருப்பிடம் உங்களுக்கு தெரியும் அப்படி தெரியவில்லை எனில்  get லொகேஷன் என்ற பொத்தான் இருக்கும் அதனை நீங்கள் எழுதினீர்கள் என்றால் மிகச்சரியாக இருப்பிடம் தெரியவரும்.

இதனை நீங்கள் 15 நிமிடத்திற்கு ஒருமுறை அல்லது 20 நிமிடத்திற்கு ஒருமுறை இதே போல மாற்றி அமைத்துக் கொள்ளலாம் உங்கள் குழந்தைகள் உங்களது பெற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும் நேரத்தில் அவர்களது மொபைலில் இந்த மாதிரி அவர்களது ஐடியை காப்பி செய்து கொண்டு அவர்கள் எங்கு உள்ளார்கள் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறார்களா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

இதுபோல மேலும் கூடுதல் தகவல்களுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here