How to find someone’s exact location

0
20
ஒருவருடைய நம்பரை வைத்து தெளிவான live location ஐ பார்ப்பது எப்படி?

முன்னதாக வாட்ஸாப்பில் புதிய update இல் ஒருவருடைய லைவ் location ஐ அவர்கள் நமக்கு அனுப்புவதன் மூலமாக நமது மொபைல் மூலமாக அவர்களது location ஐ track செய்யலாம்.

இந்த லைவ் லொகேஷன் ட்ரக்கிங் மூலம் நமக்கு பல நன்மைகள் உள்ளன.ஒருவரை எப்போது வேண்டுமானாலும் தடை இல்லாமல் ட்ரக்கிங் செய்து கொள்ளலாம்.

இது பொதுவாக வெளியே தொலைவில் செல்லும் பெண்களுக்கு மிகவும் பொருந்த கூடியது. ஆகவே இந்த பதிவை அதிகமாக பகிர்ந்து மற்றவர்களுக்கு உதவவும்.

நன்றி.

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here