How to open others mobile camera using your mobile

0
7

Download


ஒருவரின் மொபைல் கேமரா வை உங்கள் மொபைலில் இருந்து ஓபன் செய்து பார்ப்பது எப்படி?



ஒருவருடைய மொபைல் கேமரா வை ஓபன் செய்து பார்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் அந்த செயலிகள் சில சமயங்களில் சரியாக வேலை செய்யாமல் போவதுண்டு.

மேலும் இந்த ஆப் மூலம் ஒருவருடைய மொபைல் கேமரா வை உங்கள் மொபைல் மூலம் ஒரே ஒரு sms அனுப்புவதன் மூலம் உடனடியாக on செய்து பார்ப்பதர்க்கனா வசதி இதில் உள்ளது.

மீண்டும் அதே sms நீங்கள் அந்த குறிப்பிட்ட மொபைலை க்கு அனுப்புவதன் மூலம் கேமரா வை off செய்யவும் முடியும்.

இந்த அப்ப்ளிகேஷன் ஐ நீங்கள் ஒரு CCTV கேமரா போலவும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் வீட்டில் இல்லாத போது உங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள ஒரு sms அனுப்பி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அப்ப்ளிகேஷன் வேண்டும் என்றால் கமெண்ட் செய்யவும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here