HOW TO RECORD OUR MOBILE SCREEN FOR ALL ANDROID PHONES

0
57
ஒருவரது மொபைலில் அவர் என்ன செய்கிறார் என்பதை வீடியோ வடிவில் பார்க்க வேண்டுமா?

இப்போதுள்ள கால கட்டத்தில் நாம் யாரையும் நம்ப முடிவதில்லை, நம்முடன் இருப்பவரே நம்மை நமக்கு தெரியாமல் வேவு பார்க்கும் காலம் இது.





இதக்கெனவே பலவகையான செயலிகள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் செயல்பட்டுக்கொண்டுள்ளன. இருப்பினும் சிலரது வாழ்வில் சிலரை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த மாதிரியான செயலிகள் இப்படிப்பட்டோர்க்கு மிகவும் உறுதுணையாக உள்ளன என்பதில் மாற்றம் இல்லை. இருப்பினும் இந்த மாதிரியான செயலிகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.

ஆகவே இந்த மாதிரி செயலிகளை பயன்படுத்துவோரை பொறுத்துதான் அந்த செயலியின் நன்மையும் தீமையும் அமையும்.

இப்போது நாம் கொண்டுவந்துள்ள செயலியானது ஒருவர் மொபைலில் நடக்கும் மொத்த நடவடிக்கையும் வீடியோ வடிவில் நாம் இதன் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.





அவர் வாட்ஸாப்பில் யாருடன் சாட் செய்கிறார்,முகநூலில் யாருடன் பேசுகிறார் ஐஏம் ஓ வில் யாருடன் வீடியோ கால் பேசுகிறார் என்பது முதல் அனைத்தையும் நாம் பார்த்துக்கொள்ளலாம்.

ஆகவே இந்த செயலியை நன்மைக்கு மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த செயலி தேவைபட்டால் கமெண்ட் செயத்து வாங்கி கொள்ளவும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here