How to set a whatsapp status above 30 sec

0
27
முப்பது வினாடிக்கு மேலும் வாட்ஸ் அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பது எப்படி

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது வாட்ஸ்அப்பில் நாம் நமக்கு பிடித்த வீடியோவை 30 வினாடிக்கு உள்ளாகவே வைப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் சில சமயங்களில் நமக்கு மிக மிக பிடித்த வீடியோக்களை 30 வினாடி க்கும் மேலாக வைக்க முடியாமல் சிரமமாக இருக்கும் அதை எப்படி வைப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க உள்ளோம்.

நாம் நமக்கு மிகவும் பிடித்த வீடியோக்களை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்வோம் ஆனால் அந்த ஸ்டேட்டஸ் அனைத்தும் 30 வினாடிக்கு உள்ளாகவே இருக்கும் 30 வினாடிக்கு மேலாக ஸ்டேட்டஸ் வைப்பது வாட்ஸ் அப்பில் கடினம் கடினமாக இருந்தாலும் இந்த பதிவில் நாம் அதனை எப்படி வைப்பது என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்பு உங்களுக்கு தேவையான வீடியோவை இந்த செயலியில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் வீடியோ எவ்வளவு நேரமாக இருந்தாலும் சரி உதாரணமாக உங்கள் வீடியோ 2 நிமிடம் ஆக இருந்தால் இந்த செயலி அதனை 30 வினாடி ஆக நான்கு பாகமாக பிரித்துக் கொடுத்து விடும்.

Download

இவ்வாறு நான்கு பாகமாக பிரித்து கொடுத்தவுடன் அதனை வாட்ஸ் அப்பில் பகிர்வதற்கான தேர்வு மிக செயலி உங்களுக்கு கொடுத்துவிடும் ஆகவே இந்த செயலி மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோவை 30 வினாடி ஆக நான்கு பாகமாக தொடர்ந்து வைத்தால் பார்ப்பவர்களுக்கு தொடர்ந்து வைத்த மாதிரி தெரியாது நீங்கள் ஒரே வீடியோவை தொடர்ச்சியாக வைத்த மாதிரி தான் தெரியும்.

ஆகவே இந்த செயலி மூலம் உங்களது மிகவும் பிடித்த வீடியோவை முப்பது வினாடிக்கு மேலாக வாட்ஸப்பில் தனித்தனியாக பிரித்து வைப்பதற்கு பதிலாக இந்த செயலில் அதுவாகவே பிரித்து உங்களுக்கு கொடுத்து விடுவதன் மூலமாக நீங்கள் ஒரு முழு நீள வீடியோவை வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக வைத்துவிடலாம்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here