How to solve mobile hanging issue

0
38
உங்கள் மொபைல் அதிகமாக ஹேங் ஆகிறதா அதை எப்படி தடுப்பது

இப்போது நம்மில் பலருடைய மொபைல் நான் அது அதிகமாக hang ஆகிறது அதனை எப்படி கட்டுபடுத்துவது என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க உள்ளோம்.

முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் பின்னர் இந்த செயலியை திறந்தவுடன் உங்களுக்கு உங்களது மொபைலில் உள்ள அதிகப்படியான தேவையற்ற தரவுகள் எல்லாம் தெரியும்.

இந்தத் தேவையற்ற தரவுகள் அனைத்தையும் இந்த செயலி ஒன்று விடாமல் தெளிவாக நமக்கு காண்பித்துவிடும் அது மட்டுமல்லாமல் ஒரு செயலியை நாம் ஒரு வருடத்திற்கு முன்பு நமது மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தாலும் அந்த செயலியில் தரவுகள் இன்னும் நமது மொபைலில் இருக்கக்கூடும் ஆனால் அதனை நாம் ஒவ்வொன்றாக தேடித்தேடி அழிப்பது என்பது கடினம்.

ஆகவே இந்த செயலியானது மிக மிக மிக நமக்கு உறுதுணையாக இருந்து மற்ற செயல்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு நமது மொபைலில் இருக்கக்கூடிய தேவையற்ற கழிவுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நமக்கு காண்பித்து விடுகிறது.

Download

< இந்த செயலின் மூலம் காண்பிக்கப்படும் தரவுகள் அனைத்துமே அதிகபட்சமாக தேவையற்ற தரவுகளாக மட்டுமே இருக்கும் தேவையான தரவுகளை இந்த செய்தி காண்பிப்படுகிறது. ஆகவே இந்த செயலியின் மூலம் உங்களது மொபைலை முழுவதுமாக ஸ்கேன் செய்து தேவையற்ற தரவுகள் எவ்வளவு உள்ளது என்பதைப் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ஏனெனில் என் மொபைலில் 1ஜிபி அளவுக்கு தேவையற்ற தரவுகள் இருந்தது. அதனை கிளியர் செய்தவுடன் எனது மொபைலில் இருந்த தேவையற்ற தரவுகள் அனைத்தும் உடனடியாக இந்த செயலி மூலம் நீக்கப்பட்டுவிட்டது ஆகவே இந்த செயலை ஒரு சிறப்பான செயல் என்பதில் சந்தேகமில்லை. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here