How to switch 4G LTE in our mobile

0
2063

உங்கள் மொபைலில் 4G LTE enable செய்து கொள்வது எப்படி

நமது மொபைலில் இருக்கும் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க அதிகரிப்பதற்காக நாம் பலவகையான அப்ளிகேஷன் பயன்படுத்திக் கொள்வோம் ஆனால் நாம் இந்த பதிவில் கூறியிருக்கும் செட்டிங்ஸை நீங்கள் மாற்றினால் மட்டும் போதுமானது.

இதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய dial pad open செய்து *#*#4636#*#*  என டைப் செய்தால் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய போன் இன்பர்மேஷன் ஓபன் ஆகும். இப்படி செய்து உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய போன் இன்பர்மேஷன் ஓபன் ஆகவில்லை எனில் கீழே இருக்கக்கூடிய அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.


டவுன்லோட் செய்து அந்த அப்ளிகேஷனை நீங்கள் ஓபன் செய்தபின்னர் நீங்கள் காணொளியில் பார்த்ததுபோல என்னென்ன அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டுமோ அதை அவற்றை அனைத்தும் மாற்றி அமைத்துக் கொண்டால் உங்களுக்கு போன் இன்ஃபர்மேஷன் செட்டிங் வந்துவிடும்.

இப்பொழுது உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய போன் இன்பர்மேஷன் ஒன் போன் இன்பர்மேஷன் 2 என இருக்கும் அதில் எந்த sim ற்கான வேகம் உங்களுக்கு அதிகமாக வேண்டுமா அதனை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

Download the App

 

பின்பு காணொளியில் பார்த்தது போல  preffered நெட்வொர்க் என்ற தேர்வை நீங்கள் தேர்வு செய்து கொண்டு காணொளியில் காண்பித்தது போல எல் டி இ என்ற ஆப்ஷன் இருக்கு நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாற்றிய பின்பு நீங்கள் காணொளிகள் பார்ப்பதுபோல செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். இதுபோல பல வகையான இன்டர்நெட் டிரிக் உங்களுக்கு தெரிய வேண்டுமெனில் நமது பக்கத்தை தொடர்ச்சியாக தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here