HOW TO USE FACE LOCK IN OLD MODEL MOBILES

0
7
Face lock இல்லாத மற்றும் பயன்படுத்த முடியாத மொபைல்களில் இந்த face lock வசதியை பயன்படுத்துவது எப்படி?

Facelock என்பது தற்போது வரக்கூடிய மொபைல்களில் மட்டுமே வரக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பட்ஜெட் மொபைலில் வருவது கூட இல்லை.

ஆகவே facelock அல்லாத மொபைலில் facelock வசதியினை நாம் பயன் படுத்துவது எப்படி என்பதை இந்த வீடியோ வில் தெளிவாக பார்க்கலாம்.அதுமட்டுமல்லாமல் நமது voice ஐ கொண்டு நமது மொபைலை unlock செய்யும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைதான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது தாய் மொழியான தமிழ் மொழியை கூட பயன் படுத்திக்கொள்ளலாம்.

நாம் பார்க்க கூடிய இந்த facelock வசதியானது screen lock க்கிற்கு வரவில்லை. மாறாக ஆப் லாக் க்கிற்கு மட்டும் நாம் இப்போது பார்க்கலாம்.

நமது அடுத்த வீடியோ வில் screen lock க்கிற்கு தேவையான facelock வசதியினை உங்களுக்கு வேண்டுமென்றால் கமெண்ட் செய்யவும்.
நன்றி.
Facelock app link- Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here