How to works hidden screen recorder

0
29
ரகசிய திரை காணொளி எப்படி எடுக்கப்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம்

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது மொபைலில் நடக்கக் கூடிய விஷயங்களை ஒருவர் உங்களிடம் வந்து இந்த இந்த விஷயங்கள் உங்களது மொபைலில் நடக்கிறது அப்படி கூறும் பொழுது உங்களுக்கு எந்த பாரு இருக்கும் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே ஆகவே இந்த பதிவில் நாம் விளக்க இருப்பது என்னவென்றால் நமது மொபைலில் நமக்கே தெரியாமல் சில செயலிகளை பதிவிறக்கம் செய்துவிட்டு அந்த செய்திகளை மறைத்து வைத்து விட்டால் நமது மொபைலில் நடக்கும் அனைத்து விஷயங்களும் காணொளி பதிவாக மற்றவர் பார்த்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் என்னென்ன அவர்கள் பார்ப்பார்கள் என்றால் உங்களது மொபைலில் நடக்கும் அனைத்து விஷயங்களும் அதாவது நீங்கள் மொபைலை அன்லாக் செய்வதிலிருந்து மீண்டும் lock செய்யும் வரை என்னென்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்க முடியும்.

உதாரணமாக உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல் நீங்கள் வாட்ஸ் அப்பில் ஃபேஸ்புக்கில் உதாரணமாக உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல் நீங்கள் வாட்ஸ் அப்பில் ஃபேஸ்புக்கில் யாருடன் பேசுகிறீர்கள்   என்பதிலிருந்து அனைத்தையும் ஒருவர் உங்களது மொபைலில் நடக்கக் கூடிய விஷயங்களை அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள்.

Download

ஆகவே இந்த பதிவை நமது சேனலில் பார்த்ததும் பார்த்ததோடு நீங்கள் ஏதாவது ஒரு நாள் யாரிடமாவது உங்களது மொபைலை கொடுக்கும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு ஞாபகம் வர வேண்டும் நாம் மொபைலை ஒரு ஒரு ஒருவரிடம் கொடுப்பதற்கு முன்பு பல தடவை சிந்தித்து கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்த செயலியானது சிலருடைய வாழ்விற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை ஆகவே உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்களது சொந்த வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here