Power Button Tricks And Tips

0
21
உங்களது மொபைலில் பவர் பட்டன் சரியாக வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம் அதனை எப்படி நாம் வேலை செய்ய வைப்பது என்பதைப் பற்றி நாம் தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் நமது மொபைலில் சில சமயம் பவர் பட்டன் வேலை செய்யாமல் போய்விடும் அந்த சமயத்தில் நாம் மொபைல் சர்வீஸ் சென்டர் கொடுத்து வேலை செய்து கொள்வோம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் சர்வீஸ் சென்டர் போகாமலேயே நாம் அவசரத்திற்காக வேறு வழியில் நாம் பவர் பட்டனை வேலை செய்யுமாறு வைத்துக்கொள்ளலாம் அதற்கு நமது பதிவில் இரண்டு விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது முதலாவதாக உங்களது ஸ்கிரீனை இரண்டு முறை தொட்டால் உங்களது ஸ்கிரீன் ஆன் ஆகிவிடும் அவனுக்குப் பதிலாக இரண்டாவதாக உங்கள் மொபைலில் ஆட்டினால் அதாவது செய்தால் உங்கள் மொபைல் ஆன் ஆகும் அதாவது lock unlock ஆகும்.

SHAKE LOCK:

ஷேக் லாக் என்பது உங்களது மொபைலை நீங்கள் ஆட்டும்பொழுது உங்களது ஸ்கிரீன் unlock மற்றும் எல்லா காக்குமாறு நீங்கள் வைத்துக் கொள்ளலாம் இது ஷேக் லாக் எனப்படும்.
Download

இதற்கு இந்த இதற்கு இந்த அப்ளிகேஷனை உங்களது அவர் பட்டன் வேலை செய்யாமல் இருக்கும் மொபைலில் நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் பின்பு இதில் கேட்கப்படும் முக்கியமாகச் அட்மினிஸ்ட்ரேட்டர் பர்மிஷன் கேட்கப்படும் அதனை நீங்கள் இணைப்பில் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நீங்கள் ஸ்கிரீனில் அதாவது காணொளியில் இப்பொழுது நீங்கள் ஸ்கிரீனில் அதாவது காணொளியில் பார்த்ததுபோல் உங்களது மொபைல் பவர் பட்டன் வேலை செய்யாத mobile unlock மற்றும் lock ஆகும்.

DOUBLE TAP LOCK:

இந்த double tap lock முறையில் உங்களது மொபைலில் உள்ளே இருக்கக்கூடிய ஸ்கிரீனை நீங்கள் இரண்டு முறை  touch செய்தால் மட்டும் போதுமானது உங்கள் ஸ்கிரீன் லாக் மற்றும் unlock ஆகிவிடும்.
 Download

இதற்கு நீங்கள் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் பின்பு இதில் கேட்கப்படும் சில சில சிறப்பு பர்மிஷன் அனைத்தையும் ஆன் செய்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக முக்கியமாக டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ஐ நீங்கள் ஆன் செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்த அப்ளிகேஷன் இரண்டும் மிக அருமையாக வேலை செய்யும்.

இதேபோல் உபயோகமான தகவல்கள் அனைத்திற்கும் நமது சேனல் மற்றும் பக்கத்தை தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here