Protect me app review in tamil

0
25
ஒருவருடைய மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் நமது மொபைலுக்கு நாம் வரவழைத்து அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது எப்படி

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒருவருடைய மொபைலில் இருக்கக்கூடிய போட்டோஸ் வீடியோஸ் கால் ரெக்கார்டிங் மற்றும் அவர்களுடைய மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் அவருக்கே தெரியாமல் நம்மளுடைய மொபைலுக்கு வரவழைத்து பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

முதலில்  முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும் அல்லது யாருடைய மொபைலை கண்காணிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களது மொபைலில் நிறுவிக் கொண்ட பின்னர் முக்கியமாக டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் எனேபிள் செய்ய வேண்டும்.

பின்பு அந்த மொபைலில் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து விட்டு அந்த மொபைலை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும்.

 பின்பு அந்த அப்ளிகேஷனில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த இணையதள முகவரிக்கு சென்று நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்திருப்பீர்கள் அதனை உங்களது மொபைலில் நீங்கள் கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும்.

லாகின் செய்த பின்னர் உங்களது மொபைலில் அவர்களது மொபைல் தகவல்கள் அனைத்தும் இப்பொழுது காண்பிக்கும் உதாரணமாக அவர்களது மொபைல் மாடல் என்ன மற்றும் அவர்களது மொபைலில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்ற தகவல்கள் காண்பிக்கப்படும்.

Download

இது மட்டுமல்லாமல் அவர்களது கேமராவை நீங்கள் உங்களது மொபைலில் இருந்து கண்ட்ரோல் செய்யும் விதமாகவும் அவர்களது மொபைல் கேமராவை மொத்தமாகவும் தேவைப்படும் பொழுதும் நாம் இயக்கிக் கொள்ளலாம்.

மேலும் அவர்களது மொபைலை நமது மும்பை மூலம் lock செய் யலாம் unlock செய்யலாம் மற்றும் அவர்களது மொபைலில் வரக்கூடிய கால் ரெக்கார்டிங் அதுமட்டுமல்லாமல் மேலும் அதிகமான கூடுதல் தகவல்கள் நமது மொபைலில் இருந்தே நாம் பார்த்துக் கொள்ளலாம்.

ஆகவே இந்த மாதிரி  அப்ளிகேஷன்களை நல்ல விஷயத்திற்காக மட்டும் பயன்படுத்தி பயன் பெறுவது நல்லது இதே மாதிரி கூடுதல் தகவல்களுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here