Top 3 Secret apps in tamil

0
89
இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய மூன்று ரகசியமான அப்ளிகேஷன்களை பற்றி பார்க்க உள்ளோம்.





இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய ரகசியமான மூன்று அப்ளிகேஷன்களை பற்றி தெளிவாக பார்க்கலாம் அதுமட்டுமல்லாமல் அந்த மூன்று அப்ளிகேஷனும் நம்மளுடைய மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடியவை.

முதலாவதாக படக்கூடிய அப்ளிகேஷன் என்னவென்றால் நமது மொபைலில் இப்பொழுதெல்லாம் வெவ்வேறு வகையான டிஸ்ப்ளே வந்த வண்ணம் உள்ளன அவற்றை நாம் மாற்றி அமைக்குமாறு இந்த அப்ளிகேஷன் உள்ளது.




Download
உதாரணமாக நமது மொபைலில் மேற்புறத்தில் உள்ள இடத்தில் ஏதாவது ஒரு உருவத்தை சேர்க்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேசன் உதவுகிறது இதற்கு நீங்கள் இந்த காணொளியை தெளிவாக பார்த்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு உதவும்.

இரண்டாவதாக பார்க்கக் கூடிய அப்ளிகேஷன் என்னவென்றால் இது ஒரு கீபோர்ட் அப்ளிக்கேஷன் இந்த கீபோர்ட் அப்ளிக்கேஷன் இது என்ன சிறப்பு உள்ளது என்றால் நீங்கள் இந்த கீபோர்ட் செயலியில் சோகமாக இருக்கிறீர்கள் என்றால் அதனை சட் என டைப் செய்யும்பொழுது அதில் இருக்கக்கூடிய ஒரு போதும் அதற்கேற்ற மாதிரி அதன் செய்கையை காட்டும்.

Download







நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என டைப் செய்தால் அதில் இருக்கக்கூடிய உருவம் அதற்கேற்றவாறு கோபமாக இருப்பது போல உங்களுக்கு காண்பிக்கும் இதன் மூலம் நாம் நமது கீபோர்டை மிகவும் அழகாக மாற்றிக்கொள்ள முடியும்.

மூன்றாவதாக பார்க்கக் கூடிய அப்ளிகேஷன் என்னவென்றால் லைவ் வால்பேப்பர் அப்ளிகேஷன் ஆகும் லைவ் வால்பேப்பர் என்பதைப் பொறுத்து இது வீடியோ லைவ் வால்பேப்பர் ஆகும்.

இதில் பலவகையான லைவ் வால் பேப்பர் கள் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வேறுபட்டிருக்கும் அதனை நீங்கள் அழகாகவும் மிக தெளிவாகவும் பார்த்துக் கொள்ளலாம்.




Download
இதில் உங்களுக்கு பிடித்த மாதிரி பல இதில் உங்களுக்கு பிடித்த மாதிரி பல வகையான லைவ் வால்பேப்பர் உள்ளன உதாரணமாக கார்ட்டூன் வால் பேப்பரில் இருந்து நேச்சுரல் வால்பேப்பர் வரை அழகாக மிக அதிகமாக collections உள்ளன இதனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here