Top 3 Secret Apps

0
15
மூன்று ரகசிய அப்ளிகேஷன்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் முதலாவதாக பார்க்கக்கூடிய அப்ளிகேஷன் என்னவென்றால் நாம் சில இணையதளங்களை சாதாரணமாக பயன்படுத்துவது இந்தியாவில் முடியாத காரியமாக உள்ளது அந்த மாதிரியான இணையதளங்களை எளிதாக பயன்படுத்துவதற்கு நாம் vpn உதவியை நாடுவோம் ஆகவே vpn அப்ளிகேஷன் தனியாக டவுன்லோட் செய்ய வேண்டும் அது மட்டுமல்லாமல் அதனை கனெக்ட் செய்து ஒரு பிரவுசரில் நாம் பயன்படுத்த வேண்டும்.
Download

ஆனால் நாம் இப்பொழுது பார்க்கும் அப்ளிகேஷன் மூலம் பிரவுசரிலேயே vpn கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே நாம் இரண்டு வேளைக்கு ஒரே வேளையாக நாம் எந்த இணையதளத்தை பார்க்க வேண்டும் என நினைக்கின்றோமோ அதை ஒரே பிரவுசரில் ஒரே முறை vpn கனெக்ட் செய்து நாம் எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம் இதற்காக தனியாக நாம் vpn டவுன்லோட் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை அது மட்டுமல்லாமல் இதே பிரவுசரில் நாம் எந்த country வேண்டும் என நினைக்கின்றோமோ அந்த  country தேர்வு செய்து கொள்ளலாம்.

நாம் இரண்டாவதாக பார்க்கக்கூடிய அப்ளிகேஷன் என்னவென்றால் நமது மொபைலில் பலவகையான அப்ளிகேஷன்  நாம் டவுன்லோட் செய்து கொண்டிருப்போம். அதில் சில அப்ளிகேஷன்கள் நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள் ஆக வெகுநாட்களாக நமது மக்களிடையே இருந்து கொண்டிருக்கும் அந்த மாதிரி அப்ளிகேஷன்களை நாம் ஒவ்வொன்றாக uninstall செய்வதைக் காட்டிலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி மொத்தமாக uninstall செய்வது எளிதான காரியமாக மாறிவிடும்.
Download

இந்த அப்ளிகேஷனில் நாம் புதிதாக ஒரு mobile வாங்கப் போகிறோம் என்றால் பழைய மொபைலில் இருக்கக்கூடிய அப்ளிகேஷன்கள் அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்வதற்கு இந்த ஒரே ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கிடைக்கக்கூடிய மற்ற அப்ளிகேஷன்களை எளிதாக அன்இன்ஸ்டால் செய்து விடலாம்.

நாம் மூன்றாவதாக பார்க்கக்கூடிய அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ள அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு அப்ளிகேஷன் என்றே கூறலாம்.
நாம் ஓர் இடத்திற்குச் சென்றாலும் அல்லது நாம் ஒரு பொருளை பார்க்கும் பொழுது அந்தப் பொருளைப் பற்றிய தகவல்கள் நமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அதைப் பற்றிய தகவல்கள் நாம் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
Download

இப்படி ஆர்வமாக இருக்கும் நேரங்களில் அதைப் பற்றிய எந்த ஒரு தகவலும் நமது கிடைக்காத பொழுது இந்த அப்ளிகேஷன் மூலம் அந்தப் பொருள் முன்பாக நாம் கேமராவை ஓபன் செய்து காண்பித்தால் போதும் அந்தப் பொருளைப் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த அப்ளிகேஷன் நமக்கு ஒன்றுவிடாமல் கொடுத்துவிடும் உதாரணமாக இப்பொழுது நீங்கள் காணொளியில் பார்த்தால் தெரிந்திருக்கும் நாம் நம்மிடம் இருக்கக்கூடிய பொருட்களை ஸ்கேன் செய்து அது என்ன பொருள் என்பதை எளிதாக கண்டறிந்தோம்.

 ஆகவே இந்த மூன்று அப்ளிகேஷன்களும் கண்டிப்பாக எப்பொழுதாவது உங்களுக்கு பயன்படும் அதுமட்டுமல்லாமல் இதில் மூன்றாவதாக காண்பிக்கப்பட்ட அப்ளிகேஷன் எப்பொழுதுமே பயன்படுத்தக் கூடிய அப்ளிகேஷன் என்றே கூறலாம் ஆகவே அந்த அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்தி விட்டு எப்படி இருக்கிறது என்பதை கமெண்டில் சமன் செய்யவும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here