Top three android applications

0
558

நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் தினமும் பயன்படக்கூடிய முக்கியமான மூன்று அப்ளிகேஷனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மொபைலில் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க இருப்பது என்னவென்றால் நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கக்கூடிய தேவைப்படக்கூடிய மூன்று முக்கியமான அப்ளிகேஷனை பற்றியும் அதனை விளக்கத்தை மட்டும் தெளிவாக பார்க்க உள்ளோம்.

App Hider:

நமது மொபைலில்  போட்டோ மற்றும் வீடியோக்களை நாம் மற்றவருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருப்போம் ஆனால் இந்த அப்ளிகேஷன் மூலமாக நமது மொபைலில் இருக்கும் அப்ளிகேஷன்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மிகவும் அருமையான முறையில் மறைத்து வைக்கலாம். முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு எந்த அப்ளிகேஷனை மறைக்க வேண்டும் என்பதற்கான தேர்வு இருக்கும் அதனை கிளிக் செய்து உங்கள் மொபைலில் உங்களுக்கு தேவைப்படக்கூடிய அப்ளிகேஷனை இதன் மூலமாக மறைத்து வைக்கலாம் மேலும் உங்களது கேலரியில் இருக்கக்கூடிய வீடியோ மற்றும் போட்டோ ஆகியவற்றைக்கூட மிகவும் அருமையான முறையில் எளிதாக மறைத்து வைக்கலாம்.

Download the App

 

அதுமட்டுமல்லாமல் நீங்கள் மறைத்து வைத்த கூடிய அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இருந்து நீங்கள் அன்இன்ஸ்டால் செய்துவிட்டால் நீங்கள் மறைத்து வைத்த அப்ளிகேஷன் அன் இன்ஸ்டால் ஆகாது இந்த அப்ளிகேஷன் உள்ளே இருக்கும் இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இது அருமையான ஒரு பயன்பாடாகும்.

Contact Widget:

நமது மொபைலில் நமக்கு பிடித்த மற்றும் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய காண்டாக்ட் ஐ  நாம் சிலசமயம் தேடிக் கொண்டிருப்போம் அப்படிப்பட்ட ஒரு பேய் இந்த அப்ளிகேஷன் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் பின்பு இந்த அப்ளிகேஷனை ஒருமுறை திறந்து விட்டு நீங்கள் உங்களது ஹோம்ஸ்கிரீன் வந்து விடுங்கள் இப்பொழுது உங்கள் ஹோம் ஸ்கிரீனை  லாங் பிரஸ் செய்தால் உங்கள் மொபைலில் இருக்கும் விட்ஜெட் ஓபன் ஆகும்.

அதனுள்ளே நீங்கள் செல்லும் பொழுது உங்களுக்கு கான்டெக்ட் விட்ஜெட் கிடைக்கும் இதில் உங்களுக்கு நாம் காணொளியை காண்பித்தது போல பிடித்தமான டிசைனை தேர்வு செய்து கொள்ளுங்கள் பின்பு இதனை நீங்கள் சேமித்து வைத்து விடுங்கள் இப்பொழுது உங்களது ஹோம் ஸ்கிரீனில் இந்த காண்டக்ட் அனைத்தும் ஒரே போல்டரில் கிடைக்குமாறு மிகவும் அழகாகவும் நீங்கள் போட்டோவை  வைப்பவர் ஆக அதாவது காண்டாக்ட்  இல் போட்டோவை வைப்பவர் ஆக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நீங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Download contact widget

இப்பொழுது ஹோம் ஸ்கிரீனில் இருக்கக்கூடிய காண்டாக்ட் நீங்கள் டைப் செய்யும் பொழுது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த காண்டாக்ட் அனைத்தும் கிடைக்கும் அதில் உங்களுக்கு பிடித்த காண்டக்ட் நீங்கள் தட் செய்யும் பொழுது அவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமா கால் செய்ய வேண்டுமா வாட்ஸ் அப்பில் கால் தொடர்பு கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வரும் இதன் மூலம் நீங்கள் அவரை எளிமையாக தொடர்பு கொள்ளலாம் மற்றும் உங்கள் மொபைல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Auto Clicker:

இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களது நண்பர்களை நீங்கள் கலாய்க்கலாம். நீங்கள் காணொளியில் பார்த்தது போல உங்களது மொபைலில் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் பின்பு இந்த அப்ளிகேஷனை திறந்து கேட்கப்படும் அனைத்து பர்மிஷன் எனேபிள் செய்ய வேண்டும். பின்னர் இதில் எனேபிள் மல்டிபிள் மோடு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்பு இப்பொழுது நீங்கள் காணொளியில் பின்பு இப்பொழுது நீங்கள் காணொளியில் பார்த்ததுபோல வாட்ஸ்அப்பில் யாருக்கேனும் மெசேஜ் அனுப்ப வேண்டுமெனில் அதில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகானை தொட்டால் உங்களுக்கு முதலில் ஒன்று என்ற நம்பர் கிடைக்கும் அதனை நீங்கள் எந்த எழுத்தில் தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அதில் கொண்டு போய் வைத்து விடவேண்டும் இதேபோல் உங்களுக்கு எத்தனை எழுத்து வேண்டுமோ அத்தனை எழுத்துக்குரிய நம்பர் களையும் எடுத்துக் கொண்டுபோய் வைத்துவிட்டு கடைசியில் எந்த பொத்தானை அமைக்கும் பொழுது உங்களுக்கு மெசேஜ் சென்ட் ஆகுமோ அதனையும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் இப்பொழுது மேலே ஒரு பிளே பட்டன் இருக்கும்.

Download Auto clicker

அதனை நீங்கள் தொட்டவுடன் தொடர்ச்சியாக உங்கள் நண்பருக்கு மெசேஜ் சென்றவார இருக்கும் எப்பொழுது நீங்கள் நிறுத்திவிட்டீர்கள் அப்பொழுதுதான் அந்த மெசேஜ் நிற்கும் இல்லையெனில் தொடர்ச்சியாக இந்த மெசேஜ் சென்றவாறே இருக்கும்.

இதுபோல பல வகையான செய்திகள் மற்றும் செயலிகளுக்கு நமது பக்கத்தை தொடர்ச்சியாக தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here