Uses of fingerprint sensor

0
12
நமது மொபைலில் இருக்கக்கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சாரை பயன்படுத்தி நாம் என்னென்ன பயன்கள் அடையலாம்

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது மொபைலில் இருக்கக்கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் நாம் வேறு என்னென்ன பயன்கள் அடையலாம் என்பதை பற்றி தெளிவாக பார்க்க இருக்கிறோம்.

நமது மொபைலில் இருக்கக்கூடிய fingerprint sensor நமது மொபைலை லாக் செய்யவும் unblock செய்யவும் மற்றும் நாம் பயன்படுத்திக் கொண்டு உள்ளோம் இதைத் தவிர பயன்படுத்தி மேலும் சில முக்கியமான பயன்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இந்த செயலி மூலம் உங்களது மொபைலில் ஏதேனும் ஒரு பஸ் ஸ்டாண்ட் செயல்படவில்லை எனில்  அதாவது  அதாவது வால்யூம் இன்கிரிஸ்   பட்டன் volume டவுன் பட்டன் இயங்கவில்லை எனில் இதனை பயன்படுத்தி நாம் இன்னும் சில வேலைகள் செய்து கொள்ளலாம்.

உதாரணமாக உதாரணமாக உங்கள் மொபைலில் பேக் பட்டன் மற்றும் recent அப்ளிகேஷன் பட்டன் பயன்பட வில்லை எனில் உங்களது பிங்கர் பிரிண்ட் சென்சாரை ஒருமுறை தொடுவதன் மூலம் அல்லது இருமுறை தருவதன் மூலம் அல்லது சொத்து தடவுவதன் மூலம் நாம் உங்கள் மொபைலில் இருக்கக் கூடிய நாட்பட்ட அல்லது ரீஸ்டார்ட் அப்ளிகேஷன் பட்டனை பிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் இயக்கிக் கொள்ளலாம்.

Download

இதைத் தவிர இதில் நிறைய பயன்கள் உள்ளன இந்த செயலியை பற்றின இந்த காணொளியை நீங்கள் முழுமையாக பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அது மட்டுமில்லாமல் சிலரது மொபைல்களில் அவர்களது வாழும் பட்டன் இயங்காமல் போய்விடும்.

மேலும் பவர் பட்டன் இயங்காமல் இருக்கக்கூடும் இந்த நேரங்களில்  உங்கள் மொபைலை வைப்பதன் மூலமாக நாம் பவர் பட்டனை இயங்க வைக்கலாம் அதற்கும் தனியாக செய்திகள் உள்ளன ஆனால் பெண் செய்து கொள்வதன் மூலமாகவும் அவர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பலவகையான தகவல்கள் உங்களுக்கு வேண்டும் என்றால் நமது பக்கத்தினை தொடர்ச்சியாக தொடர்பு கொள்ளவும் மேலும் நமது சேனலுக்கு சப்போர்ட் செய்யவும்.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here