Uses of volume buttons

0
8
நமது மொபைலில் இருக்கும் VOLUME பட்டனை பயன்படுத்தி என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது மொபைலில் இருக்கக்கூடிய வால்யூம் பட்டனை பயன்படுத்தி நாம் என்னென்ன வேலைகள் செய்யலாம் அதுமட்டுமல்லாமல் நமது மொபைலில் பேக் பட்டன் அதாவது பின்னே செல்லக்கூடிய ஆப்ஷன் வேலை செய்யவில்லை எனில் நாம் வாழும் பட்டனை பயன்படுத்தி கூட இந்த மாதிரியான செயல்களை செய்து கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் வேறு நிறைய செயல்களும் செய்து கொள்ளலாம் அதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும் பின்பு இந்த செயலில் கேட்கப்படும் சில சிறப்பு பெர்மிஷன் அனைத்தையும் நீங்கள் இணைப்பில் செய்ய வேண்டும்.

பின்பு நீங்கள் காணொளியில் பார்த்தது போல  volume up பட்டன் வால்யூம் டவுன் பட்டன் மற்றும் ஹெட்போன் பட்டன் ஆகிய பட்டன்களை பயன்படுத்தி நாம் என்னென்ன செய்து கொள்ளலாம் என்பதை நீங்கள் காணொளியில் தெளிவாக பார்த்திருப்பீர்கள்.

உதாரணமாக உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய வால்யூம் டவுன் பட்டனை பயன்படுத்தி உங்கள் மொபைலில் பிளாஷ் லைட் ஆன் செய்து கொள்ளலாம் மற்றும் ஆப் செய்து கொள்ளலாம்.

Download

இதில் முக்கியமான ஒரு கவனிக்க வேண்டிய விஷயம் இதில் முக்கியமான ஒரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு முறை அழுத்தினால் நடக்க வேண்டுமா இல்லை என்றால் இரண்டு முறை அழுத்தும் பொழுது இந்த செயல்கள் நடக்க வேண்டுமா என்பதையும் நாம் இதில் தேர்வு செய்து கொள்ளலாம் மேலும் லாங் பிரஸ் செய்வதன் மூலம் என்ன செயல் நடக்க வேண்டும் என்பதையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம் ஆக ஒரு பட்டனில் நாம் மூன்று விதமான செயல்கள் செய்து கொள்ளலாம் என்பது இதன் மூலம் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் சில மொபைல்களில் ஹோம் பட்டன் இருக்கும் உதாரணமாக சாம்சங் மொபைலில் ஹோம் பட்டன் இருக்கும் அந்த ஹோம் பட்டனை பயன்படுத்தி நாம் என்ன செய்து கொள்ளலாம் என்பதை கூட இந்த செயலியில் நாம் தேர்வு செய்து கொள்ளலாம் மேலும் வேறு ஏதேனும் பட்டன்கள் உங்களது மொபைலில் இருந்தால் அந்த பட்டன்களையும் நீங்கள் இதில் add செய்து கொள்ளலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் இந்த பதிவை தவிர வேறு எதிலும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்ட் செய்யவும் தொடர்ந்திருங்கள் நமது பக்கத்தை.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here